B.Ganapathiyapillai K. George P. Raju
President Secretary Treasurer
9442181700 9442760011 9486108787

Flash

Welcome to BSNLEU Nagercoil

Wednesday 15 May 2013


          பத்திரிக்கை செய்தி அடிப்படையில் மாண்புமிகு தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அவர்கள் வோடபோன்   நிறுவனம் 11,000 கோடி வரிஏய்ப்பு செய்த  விவகாரத்தில் ஏற்கனவே இது விசயமாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது   கோர்ட்க்கு வெளியே இவ் விசயத்தை தீர்த்து கொள்ள மத்திய அமைச்சரவையிடம் வேண்டுகோள் வைப்பதாக   தெரிகிறது .இதே பரிவை நமது BSNL நிறுவனத்திற்கும் அமைச்சர் செய்யலாமே .

No comments:

Post a Comment